வெள்ளி, 19 ஏப்ரல், 2019

வலியும் வழியும்

வலியும் வழியும்

 இதயம் இரும்பு அல்லவே
 மனிதன் மரம் அல்லவே
 என்மொழியும் பிழை அல்லவே!!!

அன்பான தமிழே
அறிவான தமிழே
அமுதான தமிழே!!!

அறம் சார்ந்த தமிழே
தலைமகளான  தாயே
ஆதிமொழியான நீயே!!!

அழியும் மொழியாகிவிடுவாய் என்போரின்
அச்சம் அகற்றிங்க வருவாய்
உலகாளும் மொழி என்றே வளர்வாய்!!!

தட்டச்சில் தவழ்ந்தாய்
மென்பொருளில் மிளிர்ந்தாய்
வானுயர்ந்தே வளர்வாய்!!!

வழிகள் தான் அதையே
வ(ள)ரும் தலைமுறைகள்
வாரியே வழங்கும்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக