இறப்பு
மனிதன் இறந்தால் மண் ஆகிறான்
மண் இறந்தால் என்ன ஆகும் ?
அதனால் நாம் நம்
கரம் கொண்டு
மரம் வைக்கவா இல்லை செயற்கை
உரம் வைக்கவா
என்று முடிவு செய்வோம்...
வாழ்வியல் மேம்பாட்டுக்கான சிந்தனைகள், சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் ஆகியவற்றை அதிகபட்சம் இரண்டு நிமிட வாசிப்பு நேரம் கொண்ட கட்டுரைகள் கவிதைகளாக இங்கு காணலாம்.