ஏக்கமும் ஏமாற்றமும்
எதுவாயினும், இல்லை என்றால் ஏக்கம்
அதுவே இருந்து விட்டு இல்லை என்றால் ஏமாற்றம்
எதிர்பார்ப்பு இல்லை என்றாலோ
ஏக்கமும் இல்லை
ஏமாற்றமும் இல்லை...
எதுவாயினும், இல்லை என்றால் ஏக்கம்
அதுவே இருந்து விட்டு இல்லை என்றால் ஏமாற்றம்
எதிர்பார்ப்பு இல்லை என்றாலோ
ஏக்கமும் இல்லை
ஏமாற்றமும் இல்லை...